Greetings, Upto 20% Offer available. Use Coupon Code NEW25
Pincode
+91 8526685255

Travelly Fish / கண்ணாடி பாறை

Share :

 

பாறை மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து நிறைந்துள்ளது, இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது, பாறை மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாறை மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்