இந்த கணவாய் மீனில் இருக்கும் வைட்டமின் B3 இரத்தத்தின் சர்க்கரை அளவை சமச்சீராக வைப்பதற்கு உதவியாக இருக்கிறது. இந்த மீன்களை வாரத்தில் ஒரு முறை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் அலர்ஜி, முடி உதிர்வு, தசைகளின் தளர்வு, தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு இவை ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது